Nov 7, 2019, 13:53 PM IST
காங்கிரஸ் செயற்குழு வரும் 10ம் தேதி டெல்லியில் கூடுகிறது. இதில், நாடாளுமன்றத் தொடர், அயோத்தி பிரச்னை, பிரியங்கா காந்தி செல்போன் ஊடுருவல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. Read More